விளையாட்டு

இலங்கை அணியின் முகாமையாளராக சரித் சேனநாயக்க நியமிப்பு

(UTV|COLOMBO)-இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளராக சரித் சேனநாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெற உள்ள ஆசிய கிண்ண போட்டிகள் முடிவடையும் வரை இவர் முகாமையாளராக செயற்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

சந்திக ஹதுருசிங்கவை பதவி விலகுமாறு பணிப்பு

தோனியை தேர்வு செய்தவர் தற்கொலை

நான்கு வயது நிரம்பிய செல்வன் Bassam Murthasa கிக் பாக்ஸிங் கலையில் இலங்கையில் ஆகக் குறைந்த வயதுடையை வீரனாக தெரிவு செய்ப்பட்டு இருக்கிறார் – [IMAGES]