சூடான செய்திகள் 1

சுற்றுச்சூழல் வெப்பநிலை அதிகரிப்பு- தற்கொலை எண்ணங்களைக் கூடுதலாகத் தூண்டுவதாக விஞ்ஞானிகள் அறிவிப்பு

(UTV|COLOMBO)-சுற்றுச்சூழலில் உஷ்ணம் அதிகரித்தால் உடல் பாதிப்புக்கள் ஏற்படலாம் என்பது இது ஆய்வு ரீதியாக கண்டறியப்பட்ட உண்மை.

வெப்ப நிலை அதிகரிப்பு உளநிலையிலும் தாக்கத்தைச் செலுத்துவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

 

இது தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. ஆய்வின் விபரங்கள் Nature Climate Change என்ற சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளன.

 

ஒரு மாதத்தில் வெப்பநிலை அசாதாரணமாக அதிகரிக்கும்போது அந்தக் காலப்பகுதியில் தற்கொலை வீதம் அதிகமாக இருக்கிறது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

 

அமெரிக்கா, மெக்சிக்கோ ஆகிய நாடுகளில் தற்கொலை வீதம் பற்றிய தரவுகளை ஆராய்ந்த பின்னர் விஞ்ஞானிகள் இந்த முடிவை அறிவித்துள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

அநுரவிற்கு அமெரிக்கா வாழ்த்து – இணைந்து செயற்பட தயார்

editor

நாகந்த கொடிதுவக்குவிற்கு எதிராக இடைக்கால தடை

மழை அல்லது இடியுடன் கூடிய மழை…