சூடான செய்திகள் 1

களு கங்கை நீர்த்தேக்கத்திற்கு நீரை நிரப்பும் வைபவம் ஜனாதிபதி தலைமையில் இன்று

(UTV|COLOMBO)-களு கங்கை நீர்த்தேக்கத்திற்கு நீரை நிரப்பும் வைபவம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று இடம்பெறவுள்ளது.

மஹாவலி அபிவிருத்தி திட்டத்தின் இறுதிக்கட்டமான மொரகஹகந்த திட்டத்தின் கீழ், நிர்மாணிக்கப்படும் ஐபெரும் நீர்த்தேக்கத்தின் இறுதி நீர்த்தேக்கம் இதுவாகும்.

இலங்கையில் நீர்ப்பாசன துறையில் அண்மை காலத்தில் கட்டப்பட்ட பாரிய நீர்த்தேக்கம் களு கங்கை நீர்த்தேக்கமாகும்.

இதன் மூலம் 84 ஆயிரம் ஹெக்டெயர் நிலப்பரப்புக்கு மேற்பட்ட காணியில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தேவையான நீர்ப்பாசனத்தை வழங்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

சஹ்ரான் தொடர்பான 97 அறிக்கைகள் ஒப்படைப்பு

பாராளுமன்ற அமர்வு ஆரம்பம்

பொலிஸ் நிலைய அதிபர்களுக்கு வழங்கப்பட்ட இடமாற்றம் இரத்து