வகைப்படுத்தப்படாத

தமிழகத்தின் புதிய அமைச்சரவை பட்டியல் இதோ

(UDHAYAM, CHENNAI) – தனது புதிய அமைச்சரவையில் பதவியேற்க உள்ள அமைச்சரவை பட்டியலை ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் அளித்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.

விபரங்கள் இதோ:

  • செங்கோட்டையன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்,
  • திண்டுக்கல் சீனிவாசன் – வனம்,
  • செல்லூர் ராஜூ – கூட்டுறவு,
  • தங்கமணி – மின்சாரம்,
  • எஸ்.பி.வேலுமணி – நகராட்சி,
  • ஜெயக்குமார் – மீன்வளம்,
  • சி.வி.சண்முகம் – சட்டம்,
  • அன்பழகன் – உயர்கல்வி,
  • சரோஜா – சமூகநலம்,
  • எம்.சி.சம்பத் – தொழில்,
  • கருப்பண்ணன் – சுற்றுசூழல்,
  • காமராஜ் – உணவு,
  • ஓ.எஸ்.மணியன் – கைத்தறி,
  • உடுமலை ராதாகிருஷ்ணன் – வீட்டுவசதி,
  • சி.விஜயபாஸ்கர் – சுகாதாரம்,
  • துரைக்கண்ணு – வேளாண்,
  • கடம்பூர் ராஜூ – தகவல் செய்தி தொடர்பு,
  • ஆர்.பி.உதயகுமார் – வருவாய்,
  • வெல்லமண்டி நடராஜன் – சுற்றுலா,
  • கே.சி.வீரமணி – வணிகவரி,
  • ராஜேந்திர பாலாஜி – பால்வளம்,
  • பெஞ்சமின் – ஊரக வளர்ச்சி,
  • நிலோபர் கபில் – தொழிலாளர் நலன்,
  • எம்.ஆர்.விஜயபாஸ்கர் – போக்குவரத்து,
  • மணிகண்டன் – தகவல் தொழில்நுட்பம்.

Related posts

கேரளாவில் எலி காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 74-ஆக உயர்வு

சீரற்ற காலநிலை: நாட்டின் பல பகுதிகளில் அனர்த்தம்- களு, நில், கிங் கங்கைகள் பெருக்கெடுத்துள்ளன

வர்த்தக நிலையம் ஒன்றில் தீ பரவல்