சூடான செய்திகள் 1

தனியார் பஸ்-முச்சக்கரவண்டி நேருக்கு நேர் மோதி விபத்து

(UTV|COLOMBO)-புத்தளம் மதுரங்குளி பகுதியில் தனியார் பஸ் வண்டியொன்றும் முச்சக்கரவண்டியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

மதுரங்குளி மெர்ஸி லங்கா பாடசாலைக்கு முன்னால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் முச்சக்கரவண்டி சாரதியும், பஸ் வண்டி சாரதியும் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

இன்று (09) நள்ளிரவு முதல் 48 மணிநேர வேலைநிறுத்த போராட்டத்தில்

கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி விளக்கமறியலில்

துறைமுக நகர நிர்மாணப்பணிகள் நிறைவு