சூடான செய்திகள் 1

மலையகத்துக்கான ரயில் சேவைகளில் தாமதம்

(UTV|COLOMBO)-மலையகத்துக்கான சகல ரயில் சேவைகளிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

பேராதெனிய பகுதியில் ரயில் ஒன்று தடம் புரண்டதால், மலையகத்துக்கான சகல ரயில் சேவைகளிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ஆனமடுவில் எரிக்கப்பட்ட ஹோட்டல் புனரமைப்பு

ஆர்ப்பாட்டம் காரணமாக லோட்டஸ் சுற்றுவட்ட வீதிக்கு பூட்டு

60 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்குமாறு அறிவிப்பு