சூடான செய்திகள் 1

ETI நிறுவன நிறைவேற்று குழு உறுப்பினர்கள் நால்வருக்கும் வெளிநாட்டு பயணத் தடை காலவரையின்றி நீடிப்பு

(UTV|COLOMBO)-ஈ.டி.ஐ (ETI) நிறுவனத்தின் நிறைவேற்று குழு உறுப்பினர்களான ஜீவக்க எதிரிசிங்க, தீபா எதிரிசிங்க, நாலக்க எதிரிசிங்க மற்றும் அசங்க எதிரிசிங்க ஆகியோரின் வெளிநாட்டு பயணங்களுக்கான தடையினை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் காலவரையறையின்றி நீடித்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பிரதமருக்கு 16ஆம் திகதி ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிப்பு

மூன்று புதிய அமைச்சுக்களின் செயலாளர்கள் நியமனம்

புகையிரதத்தில் இருந்து குதித்து ஒருவர் தற்கொலை