சூடான செய்திகள் 1

பாடசாலை ஒன்றின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஹெரோயினுடன் கைது

(UTV|COLOMBO)-குளியாப்பிட்டியவில் உள்ள முன்னணி பாடசாலை ஒன்றின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

6 பெக்கட்டுக்கள் ஹெரோயினை வைத்திருந்த குற்றத்திற்காகவே குறித்த பாதுகாப்பு உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாடசாலையின் முன்னாள் வைத்தே குறித்த பாதுகாப்பு உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு [UPDATE]

கொழும்பு – லோட்டஸ் சுற்று வட்ட வீதிக்கு பூட்டு

ஸ்ரீ.சு.கட்சியின் மத்திய குழு கூட்டம் இன்று(26)