விளையாட்டு

விலகும் தப்ராஸ் ஷம்ஸி

(UTV|COLOMBO)-இலங்கை அணியுடனான தொடரில் இருந்து தென்னாபிரிக்க சுழற்பந்து வீச்சாளர் தப்ராஸ் ஷம்ஸி விலகியுள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் தொடரில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காலியில் இடம்பெற்ற முதல் போட்டியில் அவர் 4 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.

இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 20ஆம் திகதி கொழும்பில் ஆரம்பமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

வெளுத்து வாங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி

இந்தியா மற்றும் இலங்கை மகளிர் அணிகள் இன்று

பாகிஸ்தான் அணியின் சிரேஷ்ட வீரருக்கு பந்துவீச தடை