சூடான செய்திகள் 1விளையாட்டு

செஸ் போட்டியில் இலங்கைக்கு தங்கப்பதக்கங்கள்

(UTV|KALUTARA)-களுத்துறையில் நடைபெற்ற பாடசாலைகளுக்கு இடையிலான 14வது ஆசிய செஸ் போட்டியில் 5 தங்கப்பதக்கங்களை இலங்கை வென்றுள்ளது.

ழூன்று பிரிவுகளில் இந்த வெற்றி கிடைத்துள்ளது. இலங்கை உள்ளிட்ட 17 நாடுகளைச் சேர்ந்த 500 வீரர்கள் இந்தப் போட்டியில் கலந்து கொண்டனர்.

 

போட்டியில் வெற்றி பெற்றவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு களுத்துறையில் இடம்பெற்றது.

 

ஆசிய செஸ் சங்கத்தின் செயலாளர் ஹுசைன் அல் பாஹிர் இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

கபில அமரகோன் உயிரிழப்பு…

ஊடக சுதந்திர சுட்டெண் பட்டியலில் இலங்கை முன்னேற்றம்

இலங்கையுடனான முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி