சூடான செய்திகள் 1வணிகம்

தேயிலை 01 கிலோவுக்கு 10 ரூபா செஸ் வரி

(UTV|COLOMBO)-மொத்த தேயிலை ஏற்றுமதியின் போது ஒரு கிலோ கிராம் தேயிலை மீது 10 ரூபா நிலையான செஸ் வரியை அறவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் கயந்த கருணாதிலக கூறியுள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி இரண்டாவது நாள் நடைபயணம்

உலகளாவிய தானியக் கூட்டுறவு சங்க மாநாட்டில் அமைச்சர் ரிஷாத்

கோட்டபாய ராஜபக்ஷ நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில்…