கேளிக்கை

அதிக முறை 100 கோடி வசூல் செய்த நடிகர்கள் யார் என்று தெரியுமா?

(UDHAYAM, CHENNAI) – தமிழ் சினிமாவை பொறுத்தவரை ரூ 100 கோடி என்பது கௌரவமான விஷயமாகிவிட்டது.

படத்தில் கதை நன்றாக இருக்கின்றதா? இல்லையா? என்று தான் பார்ப்பது இல்லை.

தனக்கு பிடித்த நடிகர்களின் படங்கள் ரூ 100 கோடி வசூல் செய்துவிட்டதா!..அது தான் கெத்து என்று நினைத்து வருகிறார்கள், அந்த வகையில் எந்த நடிகர் எத்தனை முறை ரூ 100 கோடி படங்களை கொடுத்துள்ளார்கள் தெரியுமா…இதோ

  1. ரஜினி- சிவாஜி, எந்திரன், லிங்கா, கபாலி
  2. கமல்- விஸ்வரூபம்
  3. விஜய்- துப்பாக்கி, கத்தி, தெறி, பைரவா
  4. அஜித்- வேதாளம், ஆரம்பம்
  5. விக்ரம்- ஐ, இருமுகன்
  6. சூர்யா- சிங்கம்-2, 24, சிங்கம்-3
  7. லாரன்ஸ்- காஞ்சனா-2

கடந்த 9ம் திகதி சூர்யா நடிப்பில் வெளியான சி-3 படம் நாட்களில் உலகம் முழுவதும் சேர்த்து ரூ. 100 கோடி வசூல் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பாகுபலி ’காலகேய’ மன்னன் யார் தெரியுமா?

சரோஜா தேவியாக அனுஷ்கா?

ரஜினிக்காக இளமையாகிய திரிஷா?