கேளிக்கை

நூலிழையில் உயிர் தப்பித்த பிரபல நடிகர்!

(UDHAYAM, CHENNAI) – ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் நடிகர் அசோக் செல்வன் ஒரு படம் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பிற்காக படக்குழு பாண்டிச்சேரி சென்றுள்ளனர்.

அங்கு கடலுக்குள் நடக்கும் ஒரு சண்டை காட்சியில் அசோக் செல்வன் நடித்து வந்திருக்கிறார்.

அசோக் தண்ணீருக்குள் குதிப்பது போல் ஒரு காட்சி. கடலுக்குள் குதித்த அவர் நிறைய தண்ணீரை குடிக்க பெரும் பிரச்சனையாகியுள்ளது.

அதே நேரத்தில் பக்கத்திலேயே இருந்த ஒரு படகு அவரை தண்ணீருக்கும் தாக்க வர, சட்டென்று அவர் இன்னும் தண்ணீரின் ஆழத்தில் சென்றிருக்கிறார்.

உடனே அங்கிருந்த மீனவர்கள் அவரை எப்படியோ காப்பாற்றியுள்ளனர்.

Related posts

மாஸ் ஆகும் மாஸ்டர்

கதைக்கு தேவை என்றாலும் அப்படி நடிக்க முடியாது

பலரின் கண்களை பறித்த ஸ்ருதி