சூடான செய்திகள் 1

எரிபொருள் விலையின் இறுதி தீர்மானம் இன்று

(UTV|COLOMBO)-எரிபொருள் விலை சம்பந்தமாக இறுதி தீர்மானம் ஒன்றை எடுப்பதற்காக நிதியமைச்சர் மற்றும் ஜனாதிபதிக்கு இடையில் இன்று சந்திப்பு ஒன்று இடம்பெற உள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

இன்று மாலை 04.00 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

10 லட்சம் மரக்கன்றுகளை நட திட்டம்…

பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை

அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் இலங்கை சீனி நிறுவனத்தை மீண்டும் கையளிக்க வேண்டுமென தொழிற்சங்கங்கள் ஜனாதிபதியிடம் மகஜர் கையளிப்பு!