சூடான செய்திகள் 1

விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் நாளை நிறைவு

(UTV|COLOMBO)-அரசாங்கப் பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கால எல்லை நாளை நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

பாடசாலைகளில் தரம் ஒன்று வகுப்பில் உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 37 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது.

நேர்முகப் பரீட்சையின் மூலம் 32 மாணவர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். படைவீரர்களின் பிள்ளைகள் ஐவர் என்ற ரீதியில் மொத்தமாக 37 மாணவர்கள் ஒரு வகுப்பிற்குத் தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது

75 சதவீதமான ஆடைத்துறை தயாரிப்புகள் பிரிட்டனுக்கு ஏற்றுமதி

தேசிய கல்வியற் கல்லூரியைச் சேர்ந்த 25 மாணவர்கள் வெளியேற்றம்