உலகம்

8 கோடியை அண்மிக்கும் உலக கொரோனா பாதிப்பு

(UTV | ஜெனீவா) – உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 17 இலட்சத்தைக் கடந்தது.

இது குறித்து புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது, சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா நோய்த்தொற்று, தற்போது உலகம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை சுமாா் 7.9 கோடி பேருக்கு அந்த நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா பாதிப்பால் நோய்த் தொற்றுக்கு உள்ளானோர் எண்ணிக்கை 79,086,170

சா்வதேச கொரோனா பலி எண்ணிக்கை 1,738,168 ஆக உயா்ந்துள்ளது.

Related posts

சீனாவுக்கான அனைத்து விமான சேவைகளும் இரத்து

Molnupiravir : பிரிட்டன் அரசு பச்சைக் கொடி

பிலிப்பைன்ஸ் இராணுவ தளபதிக்கு கொரோனா பாதிப்பு