வகைப்படுத்தப்படாத

8 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 10 பேர் உயிரிழப்பு

(UTV|FRANCE) பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உள்ள 8 மாடி கட்டிடத்தில் நேற்று முன்தின நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்திருப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

50-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர். அவர்களில் ஒருவருக்கு பலத்த தீக்காயமும், 23 பேருக்கு லேசான காயங்களும் ஏற்பட்டிருந்தது. அதே போல் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 6 வீரர்களும் காயம் அடைந்தனர்.

 

 

 

 

Related posts

Beliatta Pradeshiya Sabha Chairman arrested

ලබන 18, 19 ගුරු සහ විදුහල්පතිවරුන් අසනීප නිවාඩුක

பசிபிக் பெருங்கடலில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்