சூடான செய்திகள் 1

8 ஆவது நாளாகவும் வேலை நிறுத்தம்

(UTV|COLOMBO)-வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்கள், கோட்டை ரயில் நிலையம் முன்பாக இன்று (18) எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.

தபால் ஊழியர்களின் வேலை நிறுத்தம் 8 ஆவது நாளாக இன்றும் தொடர்கிறது.

இதுவரை தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கத்தினால் உரிய தீர்வு பெற்றுக் கொடுக்காததை சுட்டிக்காட்டியே, இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்ளப் போவதாக, தபால் மற்றும் தொலைத் தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்கத்தின் செயலாளர் ஏ.கே. காரியவசம் தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

விவசாயக் கல்லூரி காலவரையறையின்றி மூடப்பட்டது

“மேர்வினுக்கு தலையில் சுகமில்லை” – மனோ கணேசன் MP

முச்சக்கர வண்டிகளை நீதி மன்றில் ஒப்படைப்பதற்கு அனுமதி