வகைப்படுத்தப்படாத

8ம் திகதி முதல் பாடசாலை விடுமுறை

(UTV|COLOMBO)-அனைத்து அரச மற்றும் அரச அனுமதியுடனான தனியார் பாடசாலைகளும், மூன்றாம் தவணை விடுமுறைக்காக எதிர்வரும் 8ம் திகதி மூடப்படவுள்ளது.

மேலும், அனைத்துப் பாடசாலைகளும் ஜனவரி 2ம் திகதி மீளத் திறக்கப்படும் என, கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

பல கோடி ரூபா பெறுமதியான கொக்கேன் போதைப்பொருளுடன் மூவர் கைது

ஜனாதிபதி தலைமையில் கிராம அலுவலர்களுக்கு டெப் கணனி

பிரித்தானியாவில் பலத்த பாதுகாப்பு