சூடான செய்திகள் 1

சில பிரதேசங்களுக்கு நீர் விநியோகத்தில் தடை

(UTV|COLOMBO)-கொழும்பு மாவட்டத்தின் சில பிரதேசங்களில் நாளை நீர்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதுடன், மேலும் சில பிரதேசங்களுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்பட உள்ளது.

நாளை காலை 09.00 மணி முதல் 09 மணி நேரத்திற்கு இவ்வாறு நீர்வெட்டு மற்றும் குறைந்த அழுத்த நீர் விநியோகம் அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை கூறியுள்ளது.

அதன்படி கோட்டே மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேசங்கள் மற்றும் கொழும்பு 05 இல் நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதுடன், கொழும்பு 04, 06, 07, 08 மற்றும் மகரகம ஆகிய பிரதேசங்களில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்பட உள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பேரூந்து கட்டண திருத்தம் தொடர்பிலான கலந்துரையாடல் இன்று(03) இரத்து

சுற்றுலாத்துறை – வருமானமாக 4 பில்லியன் அமெரிக்க டொலர் இலக்கு

புனித துல் ஹஜ் பெருநாளுக்கான திகதி அறிவிப்பு