சூடான செய்திகள் 1

தேசிய தொல்பொருளியல் தினம் நாளை அனுஷ்டிப்பு

(UTV|COLOMBO)-தேசிய தொல்பொருளியல் தினம் நாளை அனுஷ்டிக்கப்படுகிறது.

இதனை முன்னிட்டு மத்திய கலாசார நிதியமும், தொல்பொருள் அலுவலகமும் இணைந்து விசேட கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது. இந்த கண்காட்சி சீகிரிய அரும்பொருட் காட்சியகத்தி;ல் நாளையும், நாளை மறுதினமும் இடம்பெறும்.

 

இதில், சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மிகவும் முக்கியமான தொல்பொருட்களும் காட்சிக்கு வைக்கப்படவுள்ளன.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

எத்தகைய தடைகள் வந்தாலும் இரண்டு மாதங்களில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவது உறுதி

ஜனாதிபதி தேர்தல்: அரசியல்வாதிகளுக்கு விடுக்கப்படவுள்ள அதிரடி தடை

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் நூர்தீன் மொஹமட் தாஜுதீன் கைது