வகைப்படுத்தப்படாத

லாரி மற்றும் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் பலி

(UTV|PAKISTAN)-பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அமைந்துள்ள ரஹிம்-யார்-கான் மாவட்டம் ஃபடாபூர் அருகே சாலையில் சென்றுகொண்டிருந்த பயணிகள் பேருந்து மீது, எதிரே வந்த லாரி மோதி இன்று விபத்துக்குள்ளானது. இதில், 6 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 15-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து நிகழ்ந்த இடத்தில் மீட்புக் குழுவினர் விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

பரிந்துரைகளை அமுல்படுத்த முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும்-ஐக்கிய தேசிய கட்சி

Ten FR petitions filed against death penalty

வடக்கில் பன்றிக்காய்ச்சல்