சூடான செய்திகள் 1

இணையத்தின் ஊடான குற்றச்செயல்கள் அதிகரிப்பு- பூஜித் ஜயசுந்தர

(UTV|COLIOMBO)-தற்போது இலங்கையில் இணையத்தின் ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற மோசடிகள் அதிகரித்துள்ளதாக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர கூறியுள்ளார்.

கைத்தொலைபேசி மற்றும் கணினிகளை பயன்படுத்தி இவ்வாறு மோசடிகள் இடம்பெறுவதாக அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் பொலிஸ் திணைக்களம் மிகுந்த அவதானம் செலுத்தியுள்ளதாக, கண்டி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர கூறியுள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

ரயில் பெட்டிகள் தடம் புரண்டமை தொடர்பில் ஆராய விசேட குழு

மழை அல்லது இடியுடன் கூடிய மழை

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக ரஞ்சித் மத்துமபண்டார