வகைப்படுத்தப்படாத

78 பேருடன் பயணித்த விமானம் விபத்தில் சிக்கியது

(UTV|COLOMBO)-78 பயணிகளுடன் சென்ற யுஸ் பங்ளா விமானம் விபத்துக்குள்ளாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

 


நேபாளம், காத்மண்டு, திபுடான் சர்வதேச விமானம் நிலையத்தில் விமானம் ஒன்று தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

67 பயணிகள் உள்ளிட்ட 78 பேருடன் தரையிறங்கிய யுஸ் பங்ளா என்ற விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விமானம் பங்களாதேஷில் இருந்து திபுடான் சர்வதேச விமானம் நிலையத்தை நோக்கி பயணித்த விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகி உள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

 

Related posts

நவாஸ் ஷெரிப் மனைவி குல்சூமின் உடல் பாகிஸ்தான் வந்தது

රජයේ ආයතනවල වියදම් අවම කරන ලෙස චක්‍රලේඛයක් නිකුත් වේ

NTJ Colombo District organizer granted bail