சூடான செய்திகள் 1

யாழ். பல்கலையில் முகாமைத்துவ மாணவர்களிடையேயான மோதலில் இருவர் காயம்

(UTV|JAFFNA)-யாழ். பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீட மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் காயமடைந்துள்ளனர்.

நேற்று பிற்பகல் முகாமைத்துவ பீடத்தின் 4 ஆம் வருட மாணவர்கள் நால்வருக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

இதில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த இருவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

பொலிஸ் மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் நியமனம்!

மன்னார் எருக்கலம்பிட்டி, பாதைக்கு 18 கோடி ஒதுக்கீடு

கொழும்பு பாயிஸ் காலமானார்!