சூடான செய்திகள் 1

விவசாயக் கல்லூரி காலவரையறையின்றி மூடப்பட்டது

(UTV|COLOMBO)-காய்ச்சல் காரணமாக கண்டி குண்டசாலையிலுள்ள இலங்கை விவசாயக் கல்லூரி காலவரையறையின்றி மூடப்பட்டது.

கல்லூரி மாணவர்களிடையே காய்ச்சல் பரவுவதைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கல்லூரியின் பணிப்பாளர் அமல் அருணப்பிரிய குறிப்பிட்டார்.

குண்டசாலையிலுள்ள இலங்கை விவசாயக் கல்லூரியில் சுமார் 250 மாணவர்கள் கல்வி பயின்று வரும்நிலையில், 11 பேருக்கு காய்ச்சல் பரவியதாக அமல் அருணப்பிரிய குறிப்பிட்டார்.

இவர்களுக்கு ஏற்பட்ட காய்ச்சல் ஏனைய மாணவர்களுக்கு பரவக்கூடும் என மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியமைக்கமைய கல்லூரியின் கல்விச் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

இலங்கை அகதிகள் குண்டு பல்பு பயன்படுத்த தடை

பொதுத்தேர்தலை மே 28 ஆம் திகதி நடத்தும் யோசனைக்கு ஹுல் நிராகரிப்பு

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் இன்று திறப்பு