சூடான செய்திகள் 1

இலங்கை அதிகாரிகளை சந்தித்த அமெரிக்க தூதுவர்

(UTV|COLOMBO)-ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்ததன் பின்னர் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கிஷோப் இலங்கையின் உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள விடயங்களை அமுல்படுத்துவதற்கு அமெரிக்கா இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் என்று அவர் இதன்போது கூறியுள்ளார்.

அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ள அவர் அந்த பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கு தொடர்ந்தும் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக கூறியுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ஊவாவெல்லஸ்ஸ பல்கலைக்கழகம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டது

ரஞ்சன் நீதிமன்றில் முன்னிலை

ஜாலிய விக்கிரமசூரியவை கைது செய்ய திறந்த பிடியாணை-கொழும்பு கோட்டை நீதவான்