வணிகம்

ஹப்புத்தளை நகரில் கேபிள் கார் வசதி

(UTV|COLOMBO)-ஹப்புத்தளை நகரில் கேபிள் கார் வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பில் ஊவா மாகாண சபை மற்றும் ஹப்புத்தளை நகர சபை ஆகியவற்றுடன் ஜப்பான் தொழில் அதிபர் தக்காகூ யூஜீ கலந்துரையாடல் நடத்தியுள்ளார்.

நேற்று ஹப்புத்தளை நகர சபைக்கு சென்றிருந்த ஜப்பான் தொழில் அதிபர் தக்காகூ யூஜீ, ஊவா மாகாண சபை உறுப்பினரும் ஹப்புத்தளை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் சுமித் சமயதாச மற்றும் ஹப்புத்தளை நகர சபை தலைவர் சம்பத் குமார லமயேவா உபதலைவர் பைசர் மற்றும் உருப்பினர் நவீன் சமயதாச ஆகியோருடன், ஹப்புத்தளை நகரில் கேபிள் கார் வசதியை ஏற்படுத்துவது குறித்து கலந்துரையாடியுள்ளார்.

அத்துடன், பங்கட்டி வைத்தியசாலைக்கு தளபாடங்களைப் பெற்றுக்கொடுக்கவும் தக்காகூ உறுதியளித்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ரயில் கட்டணம் அதிகரிப்பு

பழவகைத் தோட்டங்களை உருவாக்கும் செயற்றிட்டம்

சுற்றுலாப்பயணிகளுக்கு வழிகாட்டிகளை வழங்கும் நோக்கில் மனிதவள பயிற்சி அபிவிருத்தி வேலைத்திட்டம்