சூடான செய்திகள் 1

வீதி விபத்தில் வௌிநாட்டவர்கள் இருவர் பலி

(UTV|COLOMBO)-தெற்கு அதிவேக வீதியின் குருந்துகஹ – ஹெதெக்ம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வௌிநாட்டவர்கள் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளனர்.

தொழிநுட்பக் கோளாறு ஏற்பட்ட நிலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லொறியொன்றின் மீது வேன் மோதி இன்று அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

விபத்தில் 34 வயதுடைய பெண்ணொருவரும் 4 வயதுடைய சிறுமியொருவருமே உயிரிழந்துள்ளனர்.

மேலும், விபத்தில் காயமடைந்தவர்கள் எல்பிட்டிய மற்றும் களுத்துறை நாகொட வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ஊரடங்கு உத்தரவு நீடிப்பு

அஜித் பி பெரேரா முன்வைத்த குற்றச்சாட்டு நிராகரிப்பு

இன்று மாலை வரை கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்படவில்லை