சூடான செய்திகள் 1

வானிலை அவதான நிலையத்தின் முக்கிய அறிவித்தல்

(UTV|COLOMBO)-இன்று தொடக்கம் நாட்டின் வடக்கு , வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் கடும் காற்று வீசக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

அதன்படி , வடக்கு மற்றும் மன்னார் வளைகுடா பிரதேசங்களில் மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் கடும் காற்று வீசக்கூடும் என அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதன்காரணமாக, புத்தளம் தொடக்கம் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலான கடற்பிரதேசம் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் மீன்பிடி மற்றும் கடற்படை சமூகங்கள் அது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமான வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் போராட்டம் தொடர்கிறது

ராஜிதவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

கட்டார் பொருளாதார அமைச்சரை சந்தித்த அமைச்சர் ரிஷாத்