உலகம்

75 வதுகுடியரசு தினத்தை கொண்டாடும் இந்தியா!

(UTV | கொழும்பு) –

தலைநகர் டெல்லியில் இன்று 75 வதுகுடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது இதையொட்டி பலத்தபாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை டெல்லியில் நடைபெறும் விழாவில். பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் சிறப்பு விருந்தினராக பங்கேற்கேற்கவுள்ளதுடன் டெல்லியின் அனைத்து எல்லைகளும் முடப்பட்டு அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் வாகனங்கள் மட்டுமே நுழைய அனுமதிக்கப்படுகிறது.

மேலும் தலைநகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதுடன் இதில் இராணுவ வலிமையை பறைசாற்றும் வகையில் அதிநவீன ஏவுகணைகள், போர்க்கப்பல்களின் மாதிரிகள், கவச வாகனங்கள், உள்ளிட்டவை அணிவகுப்பில் இடம்பெற உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 538 பேர் கைது – 18,000 இந்தியர்களை வெளியேற்ற முடிவு

editor

இந்தியா – சவூதி முறுகல் நிலையில் உக்கிரம்?

ஐ.நா. பொது செயலாளர் இராஜினாமா செய்ய வேண்டும் – இஸ்ரேல் கோரிக்கை.