சூடான செய்திகள் 1

75 மில்லி மீட்டருக்கும் அதிகளவான மழை பெய்யும் சாத்தியம்…

(UTV|COLOMBO) சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் இன்று மாலை 75 மில்லி மீட்டருக்கும் அதிகளவான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதனுடன் சிறிதளவு காற்றும் வீசக்கூடும் என அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்படப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

20 வது அரசியலமைப்பு சீர்திருத்த யோசனை சமர்பிக்கப்பட்டது

மருந்து மூலிகைகளை உற்பத்தி செய்வதற்கான திட்டம்-அமைச்சர் ராஜித

தலைவரை தெரிவு செய்யும் வாக்கெடுப்பில் பதற்றம்