உள்நாடு

75வது தேசிய சுதந்திர தின விழா காலிமுகத்திடலில்

(UTV | கொழும்பு) –   75வது தேசிய சுதந்திர தின விழாவை அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி காலிமுகத்திடலில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர தின விழா ஏற்பாடுகள் தொடர்பான பாதுகாப்புக் குழுக் கூட்டம் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தலைமையில் நேற்று (20) நடைபெற்றது.

ஒன்றுபடுவோம் என்ற தொனிப்பொருளில் தேசிய சுதந்திர தின விழாவை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது

Related posts

மருதமுனை இரட்டை படுகொலை சந்தேக நபரான தந்தையை 14 நாட்கள் விளக்கமறியல்

முன்னாள் அமைச்சர் ரிஷாட் அடிப்படை உரிமை மனுத்தாக்கல்

பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள்