சூடான செய்திகள் 1

புதிய கட்சி ஒன்றை ஆரம்பிப்போம்..

(UTV|COLOMBO)-தாம் புதிய கட்சி ஒன்றை ஆரம்பிப்போம் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலகிய 16 பேர் கொண்ட குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.

தமது கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி விரைவில் அரங்கத்தில் இருந்து வெளியேறும் பட்சத்தில், தாம் புதிய கட்சி ஒன்றை ஆரம்பிப்பதற்கான தேவைப்பாடு இல்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, பெரும்பான்மையான மக்களின் எதிர்பார்ப்பு மீண்டும் நாட்டை, நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ பொறுப்பேட்பதே என நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கொழும்பு மேல் நீதிமன்ற வளாக பகுதியில் வைத்து ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

 

Related posts

ஹெரோயின் மற்றும் கைக்குண்டு ஒன்றுடன் நபரொருவர் கைது

நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் விபரம்

யூ.டிவி ஊடகவியலாளர்களை அச்சுறுத்திய இனந்தெரியாத குழுவினர்