சூடான செய்திகள் 1

ஊடகவியலாளர் மஹேஸ் நிஷ்சங்க விளக்கமறியலில்

(UTV|COLOMBO)-நபரொருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அரச தொலைக்காட்சி சேவையொன்றில் பணிபுரியும் ஊடகவியலாளர் மஹேஸ் நிஷ்சங்க நாளைய தினம் வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மஹர நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

கடவத்தை – எந்தேரமுல்ல பிரதேசத்தில் கடந்த 9 ம் திகதி இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

புளுமெண்டல் சங்கா எதிர்வரும் 15ம் திகதி வரை விளக்கமறியலில்

பலத்த காற்றுடன் கூடிய மழை

ஈரான் – ஈராக் வான்பரப்புகள் ஊடாக பயணிப்பதை தவிர்க்குமாறு கோரிக்கை