சூடான செய்திகள் 1

அரச தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் கைது

(UTV|COLOMBO)-அரச தொலைக்காட்சியின் நிகழ்ச்சி தொகுப்பாளர் மகேஸ் நிஸ்ஸங்க கைது செய்யப்பட்டுள்ளார்.

வத்தளை – எந்தேரமுல்லை பிரதேசத்தில் கட்டுடல் பயிற்சி நிலையத்தின் உரிமையாளர் மீது நிகழ்ச்சி தொகுப்பாளர், மகேஸ் நிஸ்ஸங்கவால் மேற்கொள்ளப்பட்ட கத்தி குத்து தாக்குதல் தொடர்பிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளது.

கடந்த 9 ஆம் திகதி இரவு தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலில் காயமடைந்த கட்டுடல் பயிற்சி நிலையத்தின் உரிமையாளர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

வெள்ளிக்கிழமை முதல் முச்சக்கர வண்டிகளுக்கான மீற்றர்மானி கட்டாயம்

1 முதல் 5 வரையான மாணவர்களுக்கான இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்

பணமில்லையால் இலங்கையின் பிரதான சேவை இருளில்…!