உள்நாடு

’74 வருட சாபக்கேட்டை முடிவுக்கு கொண்டு வருவோம்’ – ஆர்ப்பாட்டம் ஆரம்பம்

(UTV | கொழும்பு) – மருதானை டெக்னிக்கல் சந்தியில் இருந்து புறக்கோட்டை வரையில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

’74 வருட சாபக்கேட்டை முடிவுக்கு கொண்டு வருவோம்’ என்ற தொனியில் சோசலிச வாலிபர் சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக இவ்வாறு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Related posts

கடத்தப்பட்ட சாரதி பொலிஸாரிடம் தஞ்சம்!

பெளத்த பிக்குகள் அடங்கிய உயர்மட்டக்குழு பாகிஸ்தானுக்கு

சனத்நிசாந்தவின் வாகன விபத்து -மூன்றாவது வாகனம் குறித்து பொலிஸார் விசாரணை