சூடான செய்திகள் 1

10 இலட்சம் பலா மரக்கன்றுகளை நடும் திட்டம் இன்று ஆரம்பம்

(UTV|COLOMBO)-‘நாம் வளர்ப்போம் – நாம் உண்ணுவோம்’ என்ற துரித விவசாய அபிவிருத்தி செயற்திட்டத்தின் ஆரம்ப கட்டமாக 10 இலட்சம் பலா மரக்கன்றுகளை நடும் திட்டம் இன்று ஆரம்பமாகிறது.

 

இது தொடர்பான பிரதான வைபவம் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் பாணந்துறை – ஜெரமியஸ் தியஸ் கனிஷ்ட பாடசாலையில் இன்று காலை 9.00 மணியளவில் இடம்பெறும்.

 

ஆதர் விதியஸின் பலா மறுமலர்ச்சி திட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 100 வருடங்களாகின்றன. இதனை முன்னிட்டு இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

அரச வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட சம்பவத்தில் நால்வர் கைது

நாட்டின் சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை வீழ்ச்சி

நீராடச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி மாயம்