சூடான செய்திகள் 1

இன்று மாலையுடன் நிறைவடையும் தொடரூந்து புறக்கணிப்பு

(UTV|COLOMBO)-தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் தொடரூந்து பணிப்புறக்கணிப்பை இன்று பிற்பகல் 4 மணியுடன் நிறைவு செய்துக் கொள்ள தொடரூந்து தொழிநுட்ப பணியாளர்கள் சங்க நிறைவேற்று குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த பணிப்புறக்கணிப்பு நேற்று முன்தினம் பிற்பகல் 4 மணியளவில் ஆரம்பமாகியிருந்து.

வேதன அதிகரிப்பு உள்ளிட்ட சில விடயங்களை முன்வைத்து 48 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பாக இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

வேதன அதிகரிப்பு உள்ளிட்ட சில விடயங்களை முன்வைத்து 48 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பாக இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

சமூகமளிகாவிட்டால் , அவர்கள் சேவையில் இருந்து விலகியதாக கருத்தப்படுவர் என அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

குழு நிலை விவாதத்தின் போது தோற்கடிக்கப்பட்ட நிதி ஒதுக்கீடு இன்று மீண்டும் முன்வைப்பு

நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்த முடியாது

கொட்டாஞ்சேனை ஜம்பட்டா வீதியில் துப்பாக்கிச் சூடு