சூடான செய்திகள் 1

பாதுகாப்பற்ற மலசலகூட குழியில் வீழ்ந்து பெண்ணொருவர் உயிரிழப்பு

(UTV|COLOMBO)-பலத்த காற்றுடன் கூடிய காலநிலை நிலவிய சந்தர்ப்பத்தில் பாதுகாப்பற்ற மலசலகூட குழியில் வீழ்ந்த பெண்ணொருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.

வெலிமட – கொடவெஹர பிரதேசத்தை சேர்ந்த 41 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக வெலிமட காவற்துறை தெரிவித்துள்ளது.

இதேவேளை , நேற்று வீசிய கடும் காற்று காரணமாக ஹல்தும்முல்லை பிரதேசத்தின் 13 வீடுகள் மற்றும் வெலிமட பிரதேசத்தில் 4 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

அரை நிர்வாண புகைப்படம் வெளியிட்ட இளைஞர்களுக்கு எதிராக முறைப்பாடு…

வெலிகட சிறைச்சாலைக்கு ஜனாதிபதி திடீர் விஜயம்

ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தயார் – ஹிருணிகா