சூடான செய்திகள் 1

தப்போவ நீர்த்தேக்கத்தின் 20 வான் கதவுகள் திறப்பு

(UTV|COLOMBO)-தப்போவ நீர்த்தேக்கத்தின் 20 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக இடர்காப்பு முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

 

இதன் காரணமாக பாதுகாக்கப்பட்ட தப்போவ வனாந்திர பிரதேசத்தின் கீழ்ப் பகுதியில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களை நாட வேண்டும் என முகாமைத்துவ நிலையம் ஆலோசனை வழங்கியுள்ளது. 117 என்ற தொலைபேசி ஊடாக மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பிம்ஸ்டெக் மாநாடு இன்று ஆரம்பம்

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரின் மரணத்திற்கான காரணம் இதுவே

 பழைய smart phone களில் இனி whatsapp இயங்காது !