சூடான செய்திகள் 1

ரசிகர்களின் மனம் கவர் தொலைக்காட்சியாக வலம் வரும் யு.டீ.வி புதிய பரிணாமத்துடன் இன்று முதல் பியோ டீவியில்-(VIDEO)

(UTV|COLOMBO)-யு.டீ.வி தமிழ் எச்.டி 54 அலைவரிசை யு .எச்.எப் மற்றும் டயலொக் தொலைக்காட்சியில் 23ஆம் இலக்க வரிசையிலும்  யு.டீ.வி டொட் எல்.கே எனும் இணையத்தளம் வாயிலாகவும் ரசிகர்களின் மனம் கவர் நிகழ்ச்சிகளையும் நடுநிலை செய்தியறிக்கைகளையும் இதுவரை ஒளிபரப்பிவந்த நிலையில் இன்று முதல் தனது ஒளிபரப்பை பியோ டிவி 127ஆவது வரிசையிலும் ஒளிப்பரப்புகின்றது.ஆன்மீக நம்பிக்கைகளுடன் ஆரம்பமாகும் புதிய உதயம் நிகழ்ச்சி முதல் நேரடி நிகழ்ச்சிகள்,பத்திரிகை செய்திகளை ஆய்வு செய்யும் ஒருமணி நேர நிகழ்ச்சி.மக்களின் பிரச்சினைகளை இனம் கண்டு அதற்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் தயாரிக்கப்படும் மக்கள் நம் பக்கம் போன்ற தரமான படைப்புகளை வழங்கிவரும் யு.டீ.வி தொலைக்காட்சி மக்கள் மத்தியில் தற்பொழுது பிரபலம் அடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

திரைப்படத்துறைக்காக பணியாற்றிய கலைஞர்களுக்கு ஓய்வூதியம்

கோதுமை மாவினை அதிக விலையில் விற்பனை செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

டீ.ஆர் விஜேவர்தன மாவத்தையில் அமைந்துள்ள விற்பனை நிலையமொன்றில் தீர்ப்பரவல்