சூடான செய்திகள் 1

71 லட்சடத்துக்கும் மேற்பட்ட பெறுமதிமிக்க ஒரு தொகை சிகரட்டுக்களுடன் இருவர் கைது

(UTV|COLOMBO) புத்தாண்டு தினத்தில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட 83 ஆயிரத்து 380 சிக்கரட் தொகைகளுடன் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது கைப்பற்றப்பட்ட சிக்கரட் தொகைகளின் பெறுமதி 71 லட்சடத்து 69 ஆயிரம் ரூபாய் என விமான நிலைய சுங்க பேச்சாளர் தெரிவத்தார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வேவல்தெனிய மற்றும் மாத்தறை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]

மதுபானசாலைகளுக்கு பூட்டு

பின்னணி பாடகி ராணி காலமானார்