சூடான செய்திகள் 1

தொடர்ந்து மழை பெய்தால் களனி , களு , கிங் நீர்மட்டம் அதிகரிக்கலாம்

(UTV|COLOMBO)-எதிர்வரும் சில மணித்தியாலங்களில் மழைவீழ்ச்சியில் அதிகரிப்பு ஏற்பட்டால் களனி , களு , கிங் மற்றும் அத்தனகலு ஓயாவின் நீர்மட்டங்கள் அதிகரிக்கக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும் , குறித்த கங்கைகளின் நீர்மட்டம் தற்போதைய நிலையில் படிப்படியாக குறைவடைந்து வருகின்ற போதியலும் , பொதுமக்கள் அவதானத்துன் செயற்பட வேண்டும் என அந்த திணைக்களத்தின் நீர்வளயியல் பிரிவின் பணிப்பாளர் மாலா அலவதுகொடை தெரிவித்துள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

”அமைச்சர் ரிஷாத் பதியுதீன், தனக்கு அழுத்தம் கொடுக்கவில்லை” இராணுவத்தளபதி தெரிவித்தாக ஆசு மாரசிங்க எம்.பி தெரிவிப்பு

ஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் சபை கூட்டம் இன்று

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 107 ஆக உயர்வு