விளையாட்டு

மகளிர் கால்பந்தாட்ட சுற்றுத்தொடரில் இலங்கை அணியும் பங்கேற்பு

(UTV|COLOMBO)-எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் பூட்டானில் நடைபெறவுள்ள 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான மகளிர் கால்பந்தாட்டச் சுற்றுத்தொடரில் இலங்கை அணிகலந்துகொள்ளவுள்ளது.

 

தெற்காசிய நாடுகள் கலந்துகொள்ளும் இந்தச் சுற்றுத்தொடரில்; இலங்கை அணியும் கலந்து கொள்ளவிருப்பதாக கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் தலைவர் அனுர டி சில்வா தெரிவித்தார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

T20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான அட்டவணை

2034ஆம் ஆண்டு உலகக் கிண்ண காற்பந்தாட்ட தொடர் சவூதி அரேபியாவில்

editor

டோக்கியோ ஒலிம்பிக் மீளவும் ஒத்திவைப்பு?