சூடான செய்திகள் 1வணிகம்

கட்டார் பொருளாதார அமைச்சரை சந்தித்த அமைச்சர் ரிஷாத்

(UTV|COLOMBO)-கட்டார் பொருளாதார மற்றும் வாணிப அமைச்சர் சேய்க் அஹ்மட் பின் ஜசிம் பின் மொஹமட் அல்-தானியை அமைச்சர் ரிசாட் பதியூதீன் சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பு டோகாவில் இடம்பெற்றதாக கல்ப் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்போது இரு தரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, இரண்டு நாடுகளுக்கிடையேயான வர்த்தக, பொருளாதாரம் மற்றும் முதலீடு என்பன தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பத்தரமுல்லையிலிருந்து பொரள்ள நோக்கி பயணிக்கும் வீதியில் கடும் வாகன நெரிசல்…

80 ரூபாவிற்கு பெரிய வெங்காயத்தை பெற அரசு தீர்மானம்

கோட்டாபயவை கைது செய்வதற்கான தடை மேலும் நீடிப்பு