சூடான செய்திகள் 1

உயிரிழந்த ரக்பி வீரர்களின் தீர்ப்பு இன்று

(UTV|COLOMBO)-ரக்பி போட்டித் தொடரில் கலந்து கொள்வற்காக இந்நாட்டுக்கு வருகை தந்த பிரித்தானிய வீரர்கள் இருவர் மூச்சுத்திணரல் காரணமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைக்காக அவர்களின் உடற்பாகங்கள் அரச ஆய்வாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முந்தைய நாள் சென்றிருந்த இரவு கூடலகத்தின் சிசிடிவி காட்சிகள் விசாரணைக்காக பெற்றுக்கொள்ளப்படவுள்ள நிலையில் , உயிரிழந்த வீரர்களின் சடலங்கள் உறவினர்களுக்கு ஒப்படைக்கப்படுவது தொடர்பான தீர்ப்பு இன்று அறிவிக்கப்படும் என கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று அறிவித்திருந்தது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

அர்ஜுன மஹேந்திரனை கைது செய்ய உத்தரவு

வைப்பாளர்களின் பணத்தை மீள வழங்குவதற்கான திட்டம் சமர்பிப்பு

அலுகோசு பதவிக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வது இன்றுடன் நிறைவு