சூடான செய்திகள் 1

பிரதமருக்கும் இந்திய இராணுவ தலைமை அதிகாரிக்கும் இடையில் சந்திப்பு

உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள அதிகாரி, பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை சந்தித்துள்ளார்.

 

நான்கு நாள் பயணமாக இலங்கை வந்துள்ள இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத்த்தின் The Chief of the Staff of the Indian Army, General Bipin Rawat   பயணத்தின் முதல் நாளான நேற்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார்.

இரு நாடுகளுக்கிடையிலான பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள்கறித்து இருவரும் கலந்துரையாடினர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பாடசாலைகளுக்கு அருகில் வாகனங்களை நிறுத்தி வைக்க வேண்டாம்

கெகிராவ நீதவான் நீதிமன்றில் தீ

கூட்டு எதிரணியின் முக்கிய தீர்மானம் இன்று