சூடான செய்திகள் 1

இந்திய இராணுவத்தின் உயரதிகாரி ஜெனரல் பிபின் ரவாட் உயரதிகாரி இலங்கைக்கு விஜயம்

(UTV|COLOMBO)-இந்திய இராணுவத்தின் உயரதிகாரி ஜெனரல் பிபின் ரவாட் 7 நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் அதிகரிப்பதற்கு இராணுவத்தளபதி லுதினன் ஜெனரல் சேனநாயக்கவின் அழைப்பின் பேரில் இந்திய இராணுவத்தின் உயரதிகாரி இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

நேற்று (13) மாலை இலங்கை வந்த அவருக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து அமோக வரவேற்பு வழங்கப்பட்டது.

ஜெனரல் பிபின் ரவாட் மற்றும் அவருடன் வருகை தந்துள்ள குழுவினர் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளை சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

எதிர்கால சந்ததியினரைப் பாதுகாக்க சகல தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்

பாகிஸ்தானியர்கள் காஷ்மீர் செல்ல வேண்டாம் –  பிரதமர் இம்ரான்

ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக கொழும்பு ஹோர்டன் பிளேஸ் பிரதேசத்தில் வாகன நெரிசல்