வகைப்படுத்தப்படாத

அவுஸ்திரேலியாவில் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐவர் தகுதி நீக்கம்

(UTV|AUSTRALIA)-அவுஸ்திரேலியாவில் இரட்டை குடியுரிமை கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

செனட் சபை உறுப்பினரான Katy Gallagher இன்று இவ்வாறு தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து மேலும் நான்கு அரசியல்வாதிகள் தீர்ப்பின் பின்னரான மீளாய்வை தொடர்ந்து தாமாக இராஜினாமா செய்துள்ளனர்.

இரட்டை பிரஜாவுரிமை தொடர்பான சட்டவிதிகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் கடந்த வருடத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் செனட்டர்கள் உள்ளிட்ட 10 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

வெனிசுலா எண்ணெய் நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை

ஜப்பானை புரட்டிப்போட்ட கன மழை

மும்பையில் கடும் மழை நீடிப்பு